ஓய்வு பெறுவதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மஹேல ஜயவர்த்தன!!

476

Sri Lankan cricketer Mahela Jayawardene

சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்த இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்த்தன தனது ஓய்வு கடிதத்தை உத்தியோகபூர்வமாக சமர்பித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு மஹேல ஜயவர்த்தன தனது ஓய்வு அறிவிப்புக் கடிதத்தை வழங்கியுள்ளார்.