ஹிலரி மீது காலணியை வீசிய பெண்!!

328

Shou

லாஸ் வேகாசில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்கா முன்னாள் செயலாளர் ஹிலரி கிளிண்டன் உரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ஹிலரி மீது காலணியை வீசி தாக்கி உள்ளார்.

இருப்பினும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி அடையாத ஹிலாரி, அமைதியுடனும் நகைச்சுவை உணர்வுடனும் பேசி விட்டுச் சென்றார். சுமார் 1000 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.