இரட்டைத் தலையுடன் பிறந்த குழந்தை பரிதாப மரணம்!!

1029

ஹரியானா மாநிலத்தில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை 20 நாள் போராட்டங்களுக்கு பின்னர் மரணமடைந்தது.

ஹரியானா மாநிலம் சொனிப்பட்டு நகரைச் சேர்ந்த சுபாஷ் ஊர்மிளா தம்பதியினருக்கு கடந்த மார்ச் 13ம் திகதி 7Lbs எடையுடன் குழந்தையுடன் பிறந்தது.

இக்குழந்தைக்கு இரு தலை, இரு முதுகெலும்பு, இரு கழுத்து, இரு உணவுக்குழாய், ஒரு இதயம், வயிறு மற்றும் ஒரு நுரையீரல் இருந்தது. இந்நிலையில் இக்குழந்தை பிறந்த 20 நாட்களுக்கு பின்னர் மரணமடைந்தது

இதுகுறித்து மருத்துவர் சிகா மாலிக் கூறுகையில், இக்குழந்தை 20 நாட்கள் உயிரோடு இருந்தது உண்மையில் ஒரு அதிசயம், இக்குழந்தை, பிறந்தவுடன் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றம், செய்து தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தது, பின்பு இதயம் செயலிழக்கப்பட்டு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், குழந்தை இறந்த செய்தி அதிர்ச்சியை தரவில்லை என்றாலும் தாங்கமுடியாத வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

B1 B2 B3