வவுனியா பூவரசங்குளம் பகுதியில் விபத்து : ஒருவர் பலி, பேரூந்தினை அடித்து நொறுக்கிய மக்கள்!!

4000

விபத்து..

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (06.03.2022) காலை பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேரூந்தின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து அப்பகுதியில் பதட்டநிலை நிலவிவருவதுடன் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக தகவலுக்கு எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள். விரைவில் முழுமையான தகவல் இணைக்கப்படும்.