புதுவருட கொண்டாட்டங்கள் : 206 பேர் வைத்தியசாலையில்!!

549

Hospitalசித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, திடீர் விபத்துக்கள் காரணமாக படுகாயமடைந்த 206 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில், மிக குறைந்த தொகை என்று தேசிய மருத்துவ மனையில் திடீர் விபத்து பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.