வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய சித்திரைத் தேர் திருவிழா!!(படங்கள்)

743

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் சித்திரைத் தேர்த் திருவிழா நேற்று (14.04) மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

இத் தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர். புத்தாண்டு தினமான நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

-நன்றி தமிழ் 24 செய்திகள்-

1 2 3 4 5