டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு!!

858


ரூபாவின் பெறுமதி..டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354.48 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம் டொலரொன்றின் விற்பனை பெறுமதி 364.45 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மத்திய வங்கியின் நடவடிக்கைகள் காரணமாக கடந்தசில நாட்களாக அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.