சத்தமாக பேசியதற்காக கொலை : டெல்லியில் நடந்த கொடுமை!!

1146

Shootடெல்லியில் சத்தமாக பேசிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரரின் மகனான நிதேஷ் யாதவ், கடை ஒன்றில் இரவு உண்வு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்கடையில் இருந்த இளைஞர் ஒருவர் கடை உரிமையாளரிடம் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.

இதனால் கோபமடைந்த நிதேஷ், தான் வைத்திருந்த தனது தந்தையின் துப்பாக்கியால் அந்த இளைஞரை சுட்டுக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.