அந்த கர்ப்பிணியை கற்பழியுங்கள் : அரசியல் தலைவரின் உத்தரவால் பரபரப்பு!!

302

Speach

6 மாத கர்ப்பிணி பெண் பத்திரிகையாளரை கற்பழிக்குமாறு ரஷ்ய அரசியல் தலைவர் கட்டளையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் vladir zhironovsky என்ற அரசியல் தலைவரிடம், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உக்ரேனில் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், ஒரு 6 மாத கர்ப்பிணி பத்திரிகையாளரான Stella என்பவர், உக்ரேனின் பிரச்சனைகள் குறித்து கேள்விகளைக் கேட்டதும், vladir zhironovsky கோபமடைந்தார்.

உடனே அந்த அரசியல்வாதி, தனது இரண்டு ஆண் உதவியாளர்களிடம் இந்தப் பெண்ணை வன்முறையுடன் கற்பழியுங்கள் என்று சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

அந்த இருவரும் அந்தப் பத்திரிகையாளரை நெருங்கியவடன், மற்ற பத்திரிகையாளர்கள், அந்தப் பெண் 6 மாத கர்ப்பிணி என்று கூறியவுடன், கர்ப்பிணிப் பெண்களுக்கு இங்கு இடமில்லை, இந்த இடத்தைவிட்டு உடனே போய்விடு, உனக்கு இங்கு இடமில்லை என்று கூறி அந்தப் பெண் பத்திரிகையாளரை வெளியேற்றியுள்ளனர்.

தற்போது இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.