குட்டி முயலை பார்த்து ஆட்டம் போட்ட குட்டி இளவரசர்!!(படங்கள், வீடியோ) April 22, 2014 830 பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜ், தனது பெற்றோருடன் அவுஸ்திரேலியாவின் Taronga Zoo க்கு சென்றுள்ளார். அங்கு குட்டி முயலின் அட்டகாசங்களை ஜோர்ஜ் பார்த்து ரசித்தது கூடியிருந்த மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது.