விரைவில் வெளிவரும் பேஸ்புக் மொபைல் விளம்பரங்கள்!!

477

Facebook

பில்லியன் வரையான பயனர்களை தன்கத்தே கொண்ட பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக், விரைவில் மொபைல் சாதனங்கள் மூலமான விளம்பர சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை இம்மாதம் 30ம் திகதி இடம்பெறவுள்ள F8 மாநாட்டில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை டுவிட்டர் வலைத்தளமும் இச்சேவையினை ஆரம்பித்துள்ளதுடன், இதற்காக MoPub எனும் உலகின் மிகவும் பிரம்மாண்டமான மொபைல் விளம்பர நிறுவனத்தினை கடந்த வருடம் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.