மன்னார் நானாட்டான் வீதியில் பயங்கர கார் விபத்து!!

1024


விபத்து..நானாட்டான் முருங்கன் வீதியில் சுற்று வட்டத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோட்டார் கார் ஒன்று மோதுண்டு அந்த மின்கம்பம் இரண்டாக சரிந்துள்ளது.இதன்போது இந்த காரில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும், காரின் முன் பகுதியும் பாரிய சேதம் ஏற்பட்டது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.