இராணுவ பெண்களின் கண்ணீரில் நனைந்த வட கொரிய தலைவர்!!

324

வட கொரியா தலைவரை பார்த்த இராணுவ பெண்கள் கட்டித் தழுவி அவரை கண்ணீரால் நனைத்துள்ளனர்.

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங், பெண்களின் மத்தியில் எவ்வளவு பிரபலமாக உள்ளார் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார்.

கிம் ஜாங், தென் கொரியா எல்லையில் உள்ள கங்குவான் இராணுவ மகாணத்திற்கு சென்ற போது அங்குள்ள இராணுவ பெண்மணிகள் அவரை பார்த்த மகிழ்ச்சியில் அவரை கட்டித் தழுவி அழுதுள்ளனர்.
மேலும் அவர், இராணுவ பெண்மணிகள் நடத்திய தீயணைப்பு பயிற்சியை கண்டுகளித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா வட கொரியாவின் சியோல் பகுதிக்கு வரவிருக்கிறார், அப்போது ஒபாமாவுடன், கிம் ஜாங் அனுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

K1 K2 K3