கூட்டல் கணக்குகளில் அசத்தும் குரங்குகள்!!

443

அமெரிக்காவில் 3 குரங்குகள் ஆர்வமாக கணக்கு பாடம் படித்து வருகின்றன. பொஸ்டன் நகரில் உள்ள ஹேவாட் மருத்துவ பல்கலைக்கழக நரம்பு உயிரியல் நிபுணர் மார்கரெட் லிவிங்ஸ்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 முதல் 25 வரையிலான எண்கள் எழுதப்பட்ட அட்டைகளையும், ஆங்கில எழுத்து அட்டைகளையும் காண்பித்து, அந்த குரங்குகளுக்கு கூட்டல் கணக்கு கற்பித்துள்ளனர். குரங்குகளும் இந்த அடிப்படையான கூட்டல் கணக்குகளை அருமையாக போட்டு வருகின்றன.

M1 M2