அக்காவிற்கும் அக்காவின் காதலனுக்கும் எமனாக மாறிய தம்பி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1812

மகாராஷ்டிராவில்..

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அ.க்காவையும் அ.வரது கா.தலரையும் கொ.லை செ.ய்.த த.ம்பியின் செ.ய.ல் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இ.ளம் பெ.ண் , அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சஞ்சய் (வயது 22) என்ற இளைஞரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஒ.ரு க.ட்டத்தில் இ.வர்களது தி.ருமணம் இ.ரு வீ.ட்டாருக்கும் தெ.ரியவந்துள்ளது. இ.ருவரும் வெ.வ்வேறு ச.மூகத்தைச் சே.ர்ந்தவர்கள் எ.ன்பதால் இ.வ.ர்கள் கா.தலுக்கு எ.தி.ர்.ப்.பு எ.ழுந்துள்ளது. இ.ளம் பெ.ண்ணின் உ.றவினர்கள் ராகேஷை ச.ந்தித்து அ.ந்த பெ.ண்ணிடம் பே.சக்கூடாது எ.ன்.று மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.

ஆனாலும் எ.திர்ப்பை பொறுப்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ராகேஷிம் அந்த இளம்பெண்ணும் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து அந்த பெண்ணின் 17 வயது தம்பியிடம் கூறியுள்ளனர். உடனே பெண்ணின் தம்பியும் தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக்கொண்டு தனது அக்கா பேசிக்கொண்டிருந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அ.ங்கு செ.ன்றவர் தா.ன் எ.டுத்துவந்திருந்த து.ப்.பா.க்.கி.யா.ல் ராகேஷின் த.லை.யி.ல் சு.ட்.டு.ள்.ளா.ர். இ.தி.ல் ச.ம்பவ இ.டத்திலேயே அ.வ.ர் உ.யி.ரி.ழ.ந்.த நி.லையில், த.ன.து ந.ண்பர்களின் உ.தவியோடு அ.க்காவின் து.ப்.ப.ட்.டா.வா.ல் அ.வ.ரது க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை.செ.ய்.து.ள்.ளா.ர்.

பி.ன்னர் நே.ரடியாக கா.வ.ல்நி.லை.ய.ம் செ.ன்றவர் ந.டந்ததை கூ.றி ச.ர.ண.டை.ந்.து.ள்.ளா.ர். பி.ன்னர் போ.லி.ஸா.ர் ச.ம்பவ இ.டத்துக்கு வ.ந்து அ.வர்களின் ச.ட.ல.த்.தை ப.ரி.சோ.தனைக்காக ம.ருத்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர்.

இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இருவரை போலிஸார் கை.து செ.ய்து சி.றையில் அ.டைத்தனர். மேலும் மூவரிடம் இது தொடர்பாக வி.சாரணை ந.டத்தி வருகின்றனர். வேறு சமூக இளைஞரை காதலித்ததால் சொந்த அக்கா என்றும் பாராமல் தம்பியே இந்த கொ.டூ.ர செ.ய.லை செ.ய்துள்ளது அ.தி.ர்.ச்சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.