கப்பல் மூழ்கிய விவகாரத்தால் தென்கொரிய பிரதமர் ராஜினாமா!! April 27, 2014 601 தென்கொரிய பிரதமர் ஜங் ஹாங் ஓன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி கப்பலில் சென்ற 300க்கும் மேல் காணாமல் போய் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தாமே ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார்.