வவுனியா கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்!!(படங்கள்)

334

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ்வரும் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கைத்தொழிற் பேட்டைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று(27.04) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அங்கு இடம்பெற்று வரும் உட்கட்டுமாணப் பணிகளை ஆராய்ந்துள்ள அமைச்சர் அவர்கள் கைத்தொழிற்பேட்டையின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இவ்வருடம் நாடளாவிய ரீதியில் அமையப் பெற்றுள்ள கைத்தொழிற் பேட்டைகளின் உட்கட்டுமானப் பணிகள் அமைச்சர்
அவர்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

22 23 24 25 26