ஜேர்மன் பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர் : தமிழ் முறைப்படி கோலாகலமாக நடந்த திருமணம்!!

1201

மதுரையில்…

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் காளிதாஸ் தமிழ் முறைப்படி தாலிக் கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காளிதாஸ் ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு உடன் பணிபுரிந்து வரும் ஜெர்மனியை சேர்ந்த ஹானா பங்க்லோனாவை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காசிலிங்கம்- சூரியகலா தம்பதியின் மகன் காளிதாஸ் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.