அம்மாவால் பலவற்றை இழந்த அர்ச்சனாவின் மகள் : அர்ச்சனா வேதனை!!

946


தொகுப்பாளினி..பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் விஜே அர்ச்சனா.திருமணமாகி சாரா என்ற மகளையும் விஜேவாக சூப்பர் மாம், டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில் இனைந்து தொகுத்து வழங்கி வந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு சர்ச்சையிலும் சிக்கி விஜய் தொலைக்காட்சி விஜேவாக பணியாற்றி வந்தார். தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு பறந்துள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திரைத்துறையில் நான் இருப்பதால் சாராவிற்கு நண்பர்களே கிடையாது. சுக துக்களில் பகிர்ந்து வாழ நண்பர்கள் அவளுக்கு இல்லாமல் போனது தான் துர்பாக்யமாக அவளுக்கு இருப்பதாகவும் மன வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இதற்கு சாரா, எனக்கு எல்லாம் என் அம்மா தான் எனக்கு சிறந்த நண்பன். அவங்க தோல் மீது சாய்ந்தாலே போதும்.


இதை கேட்டு அர்ச்சனா கண்கலங்கியுள்ளார். சாராவை கண்டபடியான வார்த்தையை கூறி கேவலப்படுத்தினார்கள். இதற்கு சாராவும் பதிலடி கொடுத்தது சமீபத்தில் நடந்த ஒன்று.