மொபைல் போனில் கேம் விளையாடி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் : அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!!

413


சிறுவன்..இளைஞர் ஒருவர் மொபைல் போனில் விளையாடி பைத்தியமாகியுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்று சிறியவர் முதல் பெரியவர் என அனைவரது கையில் சர்வ சாதாரணமாக மொபைல் போன் நடமாடி வருகின்றது. இதனால் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.இதில் பெரும்பாலும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாட்டில் மூழ்கியதோடு, நேரம் காலம் பார்க்காமல் அதிக நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் சிந்தனை அந்த போனுக்குள் அடங்கியதோடு, பைத்தியம் போன்றும் மாறி விடுகின்றனர். இதனை விளக்கும் காட்சியினை இங்கு காணலாம்.
இங்கு மொபைல் போன் விளையாடியதால் சிறுவன் பைத்த்தியமாகியுள்ளதாக போடப்பட்டு காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. இதனை அவதானித்த பெரும்பாலான மக்கள் இது ஒரு விழிப்புணர்வு காணொளியாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.