இலங்கை பெண் லொஸ்லியாவா இது? படவாய்ப்பு இல்லாமல் என்ன செய்கின்றார் தெரியுமா?

736

லொஸ்லியா..

முகம் மெலிந்த தோற்றத்தில் நடிகை லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் படங்களில் நடித்து வந்தார். தற்போது படவாய்ப்பு குறையவே யோகவில் முழு மூச்சாக இறங்கி விட்டார்.

உடலை வில்லாக வளைத்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்திருந்தது.

மேலும், மார்டன் உடையில் எடை குறைந்து முகம் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.