டுவிட்டரில் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்!!

539

Rajani

நடிகர் ரஜினிகாந்த் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் இணைந்துள்ளார்.

சமூகவலைத்தளங்கள் எதிலும் இதுவரை கணக்கு வைத்துக்கொள்ளாத ரஜினிகாந்த், முதன்முறையாக டுவிட்டரில் தளத்தில் இணைந்துள்ளார்.

ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்ததை அறிந்த சுமார் 15 நிமிடங்களிலேயே 7 ஆயிரம் பேர் ஃபலோவர்களாக வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் டுவிட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர முடியும்.