நடிகர் அமீர்கான் வாக்குறுதியை நிறைவேற்றாததால் நிகழ்ந்த மரணம்!!

712

Amir Khan

பொலிவுட் நடிகர் அமீர்கான் வாக்குறுதி அளித்தது போல் பணம் கொடுக்காததால் தசரத் மான்ஜியின் மருமகள் பசந்தி, மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் இறந்துள்ளார்.

அமீர்கான், கடந்த பெப்ரவரி மாதம் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தசரத்தின் கிராமத்திற்கு சென்றவர் பசந்தி மற்றும் பகிரதுக்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

தசரத் மான்ஜியின் மகன் பகிரதின் மனைவி பசந்தி தேவி போதிய மருத்துவ வசதி இன்றி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் அமீர்கான் வாக்குறுதி அளித்தது போன்று பணம் கொடுத்திருந்தால் என் மனைவி இறந்திருக்க மாட்டார் என்று பகிரதின் கூறியுள்ளார்.