மாப்பிள்ளை விட்டுக்கு செல்ல அடம்பிடித்த மணப்பெண் : கதற கதற குண்டுக் கட்டாக தூக்கிச் செல்லும் உறவினர்கள்!!

492


இணையத்தில்..

திருமணம் முடிந்த கையுடன் கணவரின் வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் அலுத்து புரண்ட மணப்பெண்ணை உறவினர்கள் தூக்கி சென்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.தாலிக்கட்டியதும் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு மாப்பிள்ளை வீட்டுக்கு மணப்பெண் செல்வது வழக்கம். ஆனால் இந்த மணப்பெண் பெற்றோரை பிரிய முடியாமல் கதறி கதறி அழுகின்றார்.

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அழுதுகொண்டே இருந்த மணமகளை அவரின் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்த தூக்கி செல்லும் வீடியோ நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. இதனை இணையவாசிகள் வைலாக்கி வருகின்றனர்.