வவுனியாவில் ம.ருந்துக்களின் விலையேற்றத்திற்கு எ.திராக மக்கள் க.வனயீர்ப்பு போ.ராட்டம்!!

375


க.வனயீர்ப்பு போ.ராட்டம்..வவுனியாவில் இலங்கை அரசே! அத்தியாவசிய மருந்து வகைகளும் ம.ருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய்க என தெரிவித்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் க.வனயீர்ப்பு போ.ரா.ட்டமொன்று இ.டம்பெற்றது.குறித்த க.வனயீர்ப்பு போ.ராட்டம் வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (05.12.2022) காலை 10.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போ.ரா.ட்டத்தில் ஈ.டுபட்டிருந்தவர்கள் பெண்களின் சுகாதார உ.ரிமையினை உறுதி செய்தல், சுகாதார உ.ரிமைகள் ம.னித உ.ரிமைகள், நமது வாழ்க்கை நமது உ.ரிமைகள் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.


30 நிமிடங்கள் வரை முன்னெடுக்கப்பட்ட இப் போ.ராட்டத்தில் 60க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.