வழமையான நடவடிக்கைகளைத் தொடர ரயில் சாரதிகள் சம்மதம்!! May 11, 2014 485 ரயில்வே எஞ்சின் சாரதிகள் தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மதித்துள்ளனர். போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.