தூத்துக்குடியில்..
தூத்துக்குடி லேபர் காலணியை சேர்ந்தவர் சதிஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி தொழிலாளியான இவர் ப.ட்டியல் சா.தியினை சார்ந்தவர். இ.வரது ம.களான 20 வ.ய.து பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் இ.ரண்டாம் ஆ.ண்டு ப.யின்று வ.ந்தார். இவருக்கும் ப.க்கத்துவீட்டை சா.ர்ந்த ராகுல் காந்தி என்ற ராபிக்கும் கா.தல் ஏ.ற்பட்டு இ.ரண்டு ஆ.ண்டுகளாக கா.தலித்து வ.ந்துள்ளனர்.
தி.ருமண ஆ.சை வார்த்தை கூறி பிரியாவை பல்வேறு இடங்களுக்கு அ.ழைத்து செ.ன்று ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ளா.ர். மே.லும் ப்ரியா இ.ருமுறை க.ர்.ப்பமாகி க.ரு.க்கலைப்பும் செ.ய்துள்ளார். த.ற்போது பிரியா மூ.ன்று மா.த.ம் க.ர்.ப்பமாக உள்ளார்.
இ.ந்நிலையில் ராபி பிரியா வெவ்வேறு ஜா.தி என்பதால் மா.ணவியை ராபி தி.ருமணம் செ.ய்ய ம.றுத்துள்ளார். இ.தனால் ம.ன.முடைந்த மா.ண.வி பிரியா வீ.ட்டில் வை.த்.து வி.ஷ.ம.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.
மா.ண.வியின் உ.ட.ல் உ.ட.ற்கூறு ஆ.ய்.விற்காக அ.ரசு ம.ருத்துவ க.ல்லூரி ம.ருத்துவமனையில் வை.க்கப்பட்டுள்ளது. மா.ண.வியின் பெ.ற்றோர்கள் உ.ட.லை வா.ங்க ம.றுத்து ம.ருத்துவமனையினை மு.ற்.றுகையிட்டுள்ளனர்.
மே.லும் பா.திக்கப்பட்ட மா.ணவியின் பெ.ற்றோர்கள் பா.திப்பை ஏ.ற்படுத்திய ராகுல் காந்தியை கை.து செ.ய்ய வே.ண்டும் எ.னவும், தா.ழ்த்தப்பட்டோர் வ.ன்.கொ.டு.மை த.டுப்பு ச.ட்டத்தின் கீழ் வ.ழக்குபதிவு செ.ய்ய வே.ண்டும்,
பா.தி.க்கப்பட்ட மா.ணவியின் கு.டும்பத்திற்கு உ.ரிய இ.ழப்பீடு வ.ழங்க வே.ண்டும் எ.ன உ.ட.லை வா.ங்க ம.றுத்து வ.ருகின்றனர். தூத்துக்குடியில் ந.ர்சிங் ப.யிலும் மா.ணவி ஒ.ருவர் கா.தல் வ.லை.யி.ல் சி.க்.கி க.ர்.ப்பமாகி தி.ருமணம் செ.ய்ய ம.று.த்ததால் வி.ஷ.ம் அ.ரு.ந்.தி உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்பவம் பெ.ரு.ம் சோ.கத்தினை ஏ.ற்படுத்தி உ.ள்ளது.