வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து!!(படங்கள்)

311

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு முன்னால் இன்று (11.05) இரவு 7.30 மணியளவில் பிக்கப் ரக வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி தலைகீழாக கவிழ்ந்ததில் முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியதுடன் சாரதியும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

-பிரசாத்-

1 2