வவுனியா- தம்பனைச்சோலை வீதி பிரதேசசபை உறுப்பினர் பிரசாத் அவர்களின் முயற்சியால் தார் இடப்படுகின்றது!!

575

வவுனியா- தம்பனைச்சோலை வீதி பலகாலங்களாக புனரமைக்கப்படாமல் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

இன் நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பிரசாத் அவர்களின் முயற்சியால் நெல்சிப் திட்டத்தின் கீழ் 500 மீட்டர் கொண்ட இவ் வீதி தற்போது தாரிடப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

3 4