காதலியை உயிருடன் எரித்து கொலை… காதலன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

259


திருப்பூரில்..காதலில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் கா.தலியை எ.ரித்து கொ.லை , வெ.ட்டி நா.ய்களுக்கு போடுவது, ஆசிட் ஊற்றுவது என கொ.டூ.ரங்கள் தொ.டர்கதையாகி வருகின்றன.இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையத்தில் வசித்து வருபவர் 19 வயது பூஜா.
இவர் அதே பகுதியில் வசித்து வரும் லோகேசை காதலித்து வந்தார். லோகேஷ் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் இன்று தனியாக காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர்.


அப்போது பூஜா லோகேஷிடம் உடனடியாக திருமணம் செய்ய சொல்லி வ.ற்.புறுத்தியுள்ளார். இதனால் ஆ.த்.திரமடைந்த லோகேஷ் பூஜாவை க.ல்.லா.ல் அ.டி.க்கத் தொ.டங்கினார். த.லை.யி.ல் ப.ல.த்த கா.ய.த்.துட.ன் ம.ய.க்கமடைந்த பூஜா மீது பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய மு.ய.ற்சி செ.ய்.துள்ளார்.

பூஜா உ.ட.ல் முழுவதும் தீ.யால் எ.ரி.ந்த நிலையில் கா.ப்.பாற்றுங்கள் என அ.ல.றி கொ.ண்டே காட்டு பகுதியிலிருந்து ஓ.டி வ.ந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அ.வரை மீ.ட்.டு சி.கிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வ.ழக்கு ப.திவு செ.ய்து தீவிர வி.சாரணை மேற்கொண்டு வ.ருகின்றனர்.

இதனையடுத்து போலீசார் லோகேஷை தே.டி வ.ந்த நிலையில் தனக்கு உ.டல்நிலை சரியில்லை எனவும் ம.யக்கம் வருவதாக கூறி லோகேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் சி.கிச்சைக்காக சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உ.டலில் தீ.க்.கா.ய.ங்களுடன் சி.கிச்சை பெற்று வந்த இ.ளம்பெண் சி.கிச்சை ப.லனின்றி ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்தார். காவல்துறையினர் லோகேஷை கை.து செ.ய்து தீ.விர வி.சாரணை மே.ற்கொண்டு வருகின்றனர்.