வவுனியாவில் இடம்பெறும் வெசாக் தின நிகழ்வுகள்!!(படங்கள்)

346

வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியா கண்டி வீதியில் உள்ள பெளத்த விகாரையில் நேற்று வெசாக் தின கொண்டாட்ட ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

பெளத்த மத வழிபாடுகளுடன் ஆரம்பமான இவ் வெசாக் நிகழ்வுகளில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பெருந்திரளான மக்கள் வருகைதந்து கண்டுகளித்தனர்.

மேலும் பல கண்கவர் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டிருந்ததுடன் இன்னும் சில தினங்களுக்கு மக்கள் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-கஜேந்திரன்-

3031 32 33 34 35 36 37 38 39 40 50