மட்டக்களப்பு ஏறாவூரில் பிடிபட்ட 1000 கிலோ நிறையுடைய திருக்கை மீன்!!!(படங்கள்)

1041

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடலிலிருந்து சுமார் 1000 கிலோ கிராம் நிறையுடைய இராட்சத கொம்புத்திருக்கை மீன் ஒன்று இன்று சனிக்கிழமை பிடிபட்டுள்ளது.

சண்முகம் வடிவேல் என்ற மீனவரின் வலையிலேயே இந்த மீன் சிக்கியுள்ளது. குறித்த மீனானது ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1 2 3