சேற்றுக்குள் புதைந்திருந்த இளம் பெண்ணின் சடலம்.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

930

அலவத்துகொடையில்..

கண்டி – அலவத்துகொடையில் இளம் பெண்ணொருவர் உ.யிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த பெ.ண் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க பி.ரேத ப.ரிசோதனையிலிருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



தனுகா மதுவந்தி என்ற 26 வயது இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் வயல் பகுதியில் புதைந்திருந்த நிலையில் குறித்த பெ.ண்ணின் ச.டலம் கடந்த சனிக்கிழமை (11.03.2023) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் பெரும் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.