விண்வெளியில் காய்கறி தோட்டம் வளர்க்கும் புதிய முயற்சியில் நாசா!!

312

விண்வெளி மையத்தில் காய்கறிகளை பயிரிட நாசா விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். காய்கறிச் செடிகளை விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்ப்பதற்காக சூரிய வெளிச்சத்தை போன்று அறை ஒன்றில் மின் விளக்குகளால் வெளிச்சம், தட்பவெப்பம் ஆகியவை உருவாக்கப்படுகின்றது.

இதன்பின் அங்கு சில குறுகிய கால காய்கறி செடிகளை வைத்து, அவற்றை வளர்க்கும் பணியை விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். இவ்வாறு செய்வதனால் சத்தான சான்விட்ச்சுக்கு தேவையான காய்கறிகள் விண்வெளியிலேயே கிடைக்கும் என விஞ்ஞானிகள் நகைச்சுவையாக கூறியுள்ளனர்.

N1 N2 N4