வவுனியா தெற்கிலுபைக்குளம் அம்மன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிகெட் சுற்றுபோட்டியின் ஆரம்ம்ப நிகழ்வுகள்!!(படங்கள்)

281

வவுனியா தெற்கிலுபைக்குளம் அம்மன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிகெட் சுற்றுபோட்டியின் ஆரம்ம்ப நிகழ்வுகள் நேற்று (25.05) வவுனியா தெற்கிலுபைக்குள அம்மன் விளையாட்டு மைதானத்தில் காலை நடைபெற்றது.

இவ் நிகழ்வுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தலைவர் எஸ்.ரவி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் இராஜசேகரம்(சேகர்),வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் வவுனியா இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன், அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் வட பிராந்திய முகாமையாளர் மொசிஸ், பொலிஸ் அதிகாரி பண்டார ஆகியோருடன் பல முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் உதயதாரகை மற்றும் ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகங்கள் மோதிக்கொண்டன. தொடர்ந்து பல விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

11 12 13 14 15 16 17