இணையத்தில் உலா வரும் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ!!(வீடியோ)

321

தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி அரை நிர்வாணத்தில், தனது நாயின் பிறந்த நாளை கொண்டாடுவது போல காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள தாய் அரசி மாளிகையில் இளவரசர் மகா மற்றும் அவரது மனைவி ஸ்ரீரஸ்மி, தங்கள் நாயின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.இந்த விழாவிற்கு பல முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விழாவில் தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி, அவருடைய உடம்பில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் ஊட்டிவிட்டு தானும் கேக் சாப்பிடுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காணொளியானது இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மன்னர் குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

1 2