கண்டியில் இளம் பெண் க.ழு.த்தறுக்கப்பட்டு கொலை!!

512

கண்டியில்..

கண்டியில் இ.ளம் பெ.ண் ஒருவர் இன்று ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, இலுக்வத்தை பகுதியில் 25 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரே க.ழு.த்.த.றுக்கப்பட்டு கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

பாடசாலையில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். கினிஹேன மயானத்திற்கு அருகில் அவரது க.ழு.த்.து அ.று.க்.கப்பட்டு கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று பொலிஸார் வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொ.லை.க்கா.ன இதுவரை தெரியவில்லை. கொ.லை.யா.ளி தொடர்பில் வி.சாரணைகள் இடம்பெற்ற வருகின்றன.