வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் கொடியேற்றம்

1800

வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவத்தில் கொடியேற்றம் 06.04.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் சிவஸ்ரீ.ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் 2023

கொடியேற்றம் -> 06.04.2023
மாம்பழத்திருவிழா -> 11.04.2023
வேட்டைத்திருவிழா -> 12.04.2023
சப்பறத்திருவிழா -> 13.04.2023
தேர்த்திருவிழா -> 14.04.2023
தீர்த்ததிருவிழா -> 15.04.2023
பூங்காவனம் -> 16.04.2023