மழையால் இன்றைய ஐபில் போட்டி பிற்போடப்பட்டது!!

470

IPL

கொல்கத்தா – ஈடன்காடன் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த முதலாவது ஐபில் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

இன்றைய அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் இலெவன் பஞ்சாப் அணிகள் மோதவிருந்தமை குறிப்பிடத்தக்கது.