நடத்தையில் சந்தேகம்.. மனைவி, இரு பிள்ளைகளையும் கொ.ன்.று எ.ரி.த்.த க.ணவர்!!

746

ஜார்கண்ட்டில்..

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திரா ராம். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் மம்தா தேவி என்று பெ.ண்ணுடன் தி.ருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஆர்யன் குமார் மற்றும் யஷ் ராஜ் என்ற இரு கு.ழந்தைகள் இருந்துள்ளனர்.



இதற்கிடையே கணவர் விஜேந்திரா மற்றும் மனைவி இடையே நீண்ட நாள்களாக க.ருத்து வே.றுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ம.னைவிக்கு வே.று ந.பருடன் தொ.டர்பு இருப்பதாக ச.ந்தேகம் கொண்டு கணவர் விஜேந்திரா தொ.டர்ந்து து.ன்.பு.று.த்.தி தொ.ல்.லை கொ.டுத்து வ.ந்துள்ளார்.

த.னது குடும்பத்தாருடன் சே.ர்ந்து ம.னைவி மம்தாவை தீ.ர்த்துகட்ட ச.தி தி.ட்டமும் தீ.ட்டியுள்ளார். அதன்படி, கடந்த புதன்கிழமை அன்று தனது வீட்டில் வைத்தே ம.னைவியை கொ.லை செ.ய்துள்ளார் விஜேந்திரா.

இந்த கொ.லை.யை விஜேந்திராவின் கு.ழ.ந்.தை.க.ள் இ.ருவரும் பா.ர்த்து அ.ழத் தொ.டங்கியுள்ளனர். நா.ம் மா.ட்டிக்கொள்வோம் எ.ன்.ற அ.ச்.ச.த்தில் த.ன.து இ.ரு ம.கன்களையும் கொ.லை செ.ய்.த விஜேந்திரா, மூ.வரின் உ.ட.லை.யு.ம் கா.ட்டுப் ப.குதிக்குள் எ.டுத்து செ.ன்று தீ.வை.த்.து எ.ரி.த்.து.ள்.ளா.ர்.

அடுத்த நாள் காலை அப்பகுதிக்கு வந்த உள்ளூர் மக்கள் க.ரு.கி.ய நி.லையில் இருந்த மூ.ன்.று உ.ட.ல்.க.ளை பா.ர்த்து அ.தி.ர்.ச்.சி அ.டைந்து கா.வல்துறையிடம் பு.கா.ர் அ.ளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து போ.லீசார் ந.டத்திய தீ.வி.ர வி.சா.ரணையில் உ.ண்மை அ.ம்பலமானது. கு.ற்ற ச.ம்பவத்தின் முக்கிய நபரான விஜேந்திரா, அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோரை காவல்துறையினர் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டைத்தனர்.