வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தா.க்.கு.த.ல் : காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

2322

வேப்பங்குளம்..

வவுனியா, வேப்பங்குளம், 60 ஏக்கர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து மாணவன் மீது தா.க்.கு.த.ல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கா.ய.ம.டைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



நேற்று (15.04) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருவேறு பிரபல பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் கடந்த சில நாட்களாக வா.ய்.த.ர்.க்.க.ம் ஏ.ற்பட்டு மு.ரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு மாணவர்களுக்கும் இடையில் கை.க.ல.ப்.பு ஏ.ற்பட்ட நிலையில் மாணவன் ஒருவரின் பெற்றோர் தலையிட்டு சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்பின் நேற்று ( 15.04) மாலை வவுனியா, வேப்பங்குளம், 60 ஏக்கர் பகுதியில் உள்ள மாணவனின் வீட்டுக்குள் பு.கு.ந்.த மற்றைய மாணவன் உள்ளிட்டோர் குறித்த வீட்டில் வசித்த மா.ண.வ.ன் மீது தா.க்.கு.த.ல் ந.ட.த்.திவிட்டு அ.ங்கிருந்து செ.ன்றுள்ளனர்.

இதனால் காயமடைந்த 16 வ.ய.து மா.ண.வ.ன் வவுனியா வைத்தியசாலையில் சி.கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த இரு பகுதியினரும் 16 தொடக்கம் 17 வயதான மா.ணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.