இனிப்பு ஊட்டிய மாப்பிள்ளையை பளார் என அடித்த மணமகள்.. கலவரமாக திருமண வீடு!!

872

திருமணத்தில்..

மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டிவிட்ட மாப்பிள்ளையை திடீரென மணப்பெண் தாக்கிய காணொளி வைரலாகி வருகின்றது. தற்போது திருமணம் தொடர்பான காணொளிகள் அதிகமாக இணையத்தில் பரவிவரும் நிலையில், தற்போது மணப்பெண் மணமகனிடம் சரமாரியாக அடிவாங்கும் காட்சியும் வைரலாகி வருகின்றது.



திருமணத்தில் மணமகன் மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டி விடுகின்றார். உடனே கோபத்தில் மணப்பெண் மாப்பிள்ளையை தாக்க மாப்பிள்ளையும் திரும்ப மணப்பெண்ணை தாக்குகின்றார்.

இறுதியில் இவர்களின் சண்டை சரமாரியாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.