
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் ரயிலில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
களுத்துறை – மருதானையில் இடையில் பயணிக்கும் ரயிலில் இருந்து பாய்ந்த மாணவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (29.05) மாலை கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி ரயில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் ரயில் இருந்து குதித்துள்ளதாக ரயில் சாரதி தெரிவித்துள்ளார்.





