உக்ரைனில் பயங்கர கலவரம் : இந்தியர்கள் வெளியேற அறிவுரை!!

565

Ukrine

கிழக்கு உக்ரைனில் கலவரம் நடைபெறுவதையடுத்து இந்தியர்கள் அந்த நாட்டை அடுத்து வெளியேற இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டோனிட்சிக், லுகான்ஸ்க் ஆகிய இடங்களில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கிழக்கு மற்றம் தெற்கு உக்ரைனின் மற்ற இடங்களில் வசிப்போரும் விழிப்புடன் இருக்கவும் கூறப்பட்டுள்ளது.