முகம் வீங்கி, கதறி அழுத பிக்பாஸ் ரைசா.. காரணம் இதுதான்!!

763

ரைசா..

முகம் வீங்கி, கண்ணீரோடு பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். மாடல் அழகியான ரைசா பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, ‘வேலையில்லா பட்டதாரி 2’, ‘பியார் பிரேமா காதல்’, ‘தி சேஸ்’ உட்பட படங்களில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு முக அழகுக்காக பேசியல் செய்ய அழகுகலை மருத்துவரிடம் சென்றார். அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகள் அழகுக்கலை மருத்துவர் செய்தால் ஒரு பக்கம் அவரது முகம் வீங்கி விட்டது.

சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார் ரைசா. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து ரைசாவிற்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினர். பிறகு, ரைசா தவறாக சிகிச்சை அளித்த அழகுக்கலை மருத்துவர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், நடிகை ரைசா தனது சமூகவலைத்தளங்களில் கண்கள் சிவந்து அழுது கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதவில், “யாரும் தனியாக இல்லை நாம் அனைவரும் படிப்படியாக அதை கண்டுபிடித்து வருகிறோம் என” குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அவரது பதிவு ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சீக்கிரம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.