உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்குபெறும் 32 நாடுகள் விபரம்!!

287

FIFA

உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் அடிபடையில் உலக கிண்ணத்தில் விளையாடும் நாடுகள் வருமாறு..

ஐரோப்பா (13)
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், குரேஷியா, கிரீஸ், ரஷ்யா, போஸ்னியா ஹெர்சகோவா.

தென்அமெரிக்கா (6)
பிரேசில், ஆஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடோர்.

வடக்கு, மத்திய அமெரிக்கா (4)
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.

ஆபிரிக்கா (5)
அல்ஜீரியா, கமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.

ஆசியா (4)
அவுஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா.