வவுனியா ஓமந்தையில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு சந்தனமர நடுகை!!(படங்கள்)

591

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று (05.06) காலை 10.45 மணியளவில் ஓமந்தை மத்திய கல்லூரியில் சந்தன மரக்கன்று மற்றும் தேக்கு போன்ற மரக்கன்றுகள் நாடும் நிகழ்வு இடம்பெற்றது.

Future Green World நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்நிகழ்வில் ஓமந்தை கிராமசேவையாளர் திரு.ஜெயபாலன், Future Green World நிறுவத்தின் விரிவாக்கல் முகாமையாளர் திரு.ஜனகன், சிறி ரெலோ கட்சியின் உறுப்பினர் திரு.கார்திக், ஓமந்தை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு ப.கனிசியஸ், திரு அ.அஸிஸ், திரு சி.ஆனந்தகுமார், திரு தி.கைலேஸ்வரன் மற்றும் திருஅ.றிப்தின் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Future Green World நிறுவனத்தின் முகாமையாளரால் சந்தனமர நடுகை பற்றி விளக்கமளிக்கப்பட்து.

22 23 24 25 26 27