வவுனியாவில் நடைபெறும் மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி முடிவுகள்!!

274

Sports

வவுனியாவில் நடைபெறும் மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டி முடிவுகள் சில கிடைக்கபெற்றுள்ளன.

15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான் போட்டிகளில்
யாழ்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி( St.Patricks College Jaffana.) சம்பியனாகியது.

இரண்டாவது இடத்தை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் (jaffna Cenral College) மூன்றாவது இடத்தை மன்னார் பள்ளிமுனை சென்.லூசியா மகா வித்தியாலயமும் (St. Lucia’s Maha Vidyalayam Mannar ) பெற்று கொண்டன.

17,19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான இறுதிபோட்டிகள் நாளைய தினம் வவுனியா நகர சபை மைதானத்தில் இடம்பெறும். மேலதிக விபரங்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பண்டிதர்-