வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள வியாழன் மாற்ற சிறப்பு வழிபாடு!!

408

Sivan

வைகாசி மாதம் 30ம் நாள் (13.06.2014) வெள்ளிக்கிழமை மாலை 5.39 மணிக்கு மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு குருபகவான் பெயர்ச்சியடைகின்ரார்.

இதனை முன்னிட்டு வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் நாளை மறுதினம் (14.06.2014) காலை 8.30 மணிக்கு தட்சணாமூர்த்தி பெருமானுக்கு விசேட சங்காபிசேகம் நடைபெறவுள்ளது.

பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் வேண்டுகோள் விடுகின்றனர்.