பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

4275

இலங்கையில்..

இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார்.இந்த விபத்து பண்டாரவளை-எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இன்று (13.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.



இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.